10-31-2004, 01:55 PM
Quote:கள்ளி அவள்
கண்ணெதிரே தோன்றினாள்....
கள்ளி வேறையா பாவம் மலர்..! :wink:
Quote:சதிகாரி நீயே
சதி வென்று சரிப்பேன் உன்னை
இன்றேல்
சரணடைவேன் உன்னிடம் மட்டும்....!
இந்த களத்தில ரொம்ப மர்மம் எல்லாம் நடக்கிது போல.. நமக்கு தான் ஒன்டும் தெரியல.. சதி செய்ய வேறை ஆக்களா..?? குருவிக்கும் மட்டுமா.. வேறையும் ஆரோ யாரையோ தேடின மாதிரி இருந்திச்சு... குருவிகளே நீங்கள் சரண்அடைய அல்லது சதிகாரியை சரிக்க வாழ்த்துக்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

