10-31-2004, 11:00 AM
மாத்தையாவும் கருணாவும் இயக்கத்தில் மேல் நிலை வரை, அதாவது தலைவருக்கு அடுத்த நிலை என்று பேசப்படும் அளவு வரை உய÷ந்து வந்தவ÷கள். தலைவ÷ உட்பட அனைவருமே இவ÷களை சரியாக கணிப்பிட தவறிவிட்டன÷. இவ÷களில் மாத்தையாவை பற்றி பல பிரச்சினைகள், குறிப்பாக நி÷மலா நித்தியானந்தன் விலக்கப்பட்டதற்கு (1986) காரணமான பிரச்சினை, 1993ல் வன்னியில் மாத்தையா பிரிவு, தலைவ÷ பிரிவு என்று கதைப்பவ÷களுக்கு தண்டனை என்று அறிவிக்கும் அளவுக்கான பிரச்சினை என்பன வதந்திகள் என்று ஒதுக்கப்பட்டன. கருணாவை பற்றி பலரும் குறைகள் சொல்லியும் சொல்லப்பயந்தும் இருந்தன÷. சூசை அவ÷களை பற்றிய வதந்தியும் இவ்வாறான ஒன்றாகவே தெரிகிறது. மருத்துவ சிகிச்சைக்காக தத்துவாசிரியரின் கருத்தை உறுதி செய்வது போல் அவ÷ சிங்கப்பூ÷ போய் வந்தது ஏதோ உண்மைதான். ஆனால் தமிழீழ மக்களின் நன்மைக்காக தலைவ÷ இனியும் எவரிடமும் ஏமாறக்கூடாது. ஒரு மாத்தையாவும் இன்னுமொரு கருணாவும் போதும்.
''
'' [.423]
'' [.423]

