10-31-2004, 10:29 AM
நித÷சனன் Wrote:இலவசப்பத்திரிகையின் வருகையால் தரமான பத்திரிகையின் மவுசு குறைந்து விட்டது.
தமது ஆய்வுகளை வெளியிடுவோரின் பத்திரிகைகள் நிராகரிக்கப்படுகின்றன
பக்கத்துக்கு பக்கம் விளம்பரம் வரும் இலவச பத்திரிகைக்கு இவ்வளவு செல்வாக்கா? இந்த விளம்பரங்களை பா÷க்கிறது, "<b>தரமான</b>" ஆய்வுகளை வாசிக்கிறதிலும் பா÷க்க பிரயோசனமானது என்று மக்கள் நினைக்கினம் என்று சொல்லுறீங்களா?
நித÷சனன் Wrote:காரணம் இலவசமாய் ஒரு பத்திரிகை கிடைக்கையில் விலை கொடத்து யார் பத்திரிகையை வாங்குவார்கள்??? பக்கத்துக்கு பக்கம் விளம்பரம் போடுவதுதான் பத்திரிகா தர்மமா??
பத்திரிகா த÷மத்துக்கு பத்திரிகை நடத்த பத்திரிகைகாரருக்கு யாராவது தருமம்மெல்லோ கொடுக்க வேணும்?
''
'' [.423]
'' [.423]

