10-31-2004, 04:24 AM
kuruvikal Wrote:மிச்சம் கவிதன் சொல்லட்டும்...அக்கா தம்பி சண்டை பிடிக்காட்டிச் சரி...குருவிகளின் வேலை முடிஞ்சுது...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<span style='font-size:20pt;line-height:100%'>அட ..ஏன் என்னை இழுக்கிறியள் ... இலண்டனோ.. இங்கிலாந்தோ எப்படி எண்டு எனக்கு தெரியாது... சட்ட சிக்கலுகள் தெரியாது... சாதாரண குடிமக்கள் பற்றி தெரியாது ஆனால், அங்கிருக்கும் \"நம்மஊருகுடி மக்கள்\" பற்றி எங்கையன் காத்துவாக்கிலை கேள்விப்பட்டிருப்பன். அவர்கள் எல்லாவற்றிலும் பேமஸ் தானே, ஏன் கனடாவிலை குறைவா என்ன,..? சென்றவாரமும் யாரோ ஒரு பெண்ணை கொலை செய்த வழக்கில் 3/4 தமிழர்கள் சம்பந்த பட்டிருகிறார்கள். இங்கு எதுக்கு வந்தம்..? எப்படி வந்தம்? எப்படி இருந்தம்..? என்ற எல்லாவற்றையும் மறந்திட்டு திரியுற பலதுகள் தான் பொங்கும் தமிழின் மானத்தை கெடுக்குதுகள்... கனடாவில் தமிழ் பொங்கியது உண்மை ஆனால் அதனை எல்லா பத்திரிகைகளும் செய்தி ஊடகங்களும் இருட்டடிப்பு செய்து செய்திகளை வெளியிட்டதும் உண்மை. இந்தியாவில் எந்த ஒரு ஊடகமும் இச்செய்தியை வெளியிடவிலையாம்..?
அன்று ஒரு நாள் சண்ரீவி செய்திபார்த்தேன் \"கீயூபாவில் 10000 மக்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டம், அது அமெரிக்காவுக்கு எதிராக நடந்ததாம், அதிலை அந்நாட்டு பிரதமர் கலந்து கொண்டு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுறாராம்\" என்று விலாவாரியாக ஒப்புவிக்கினம்.... ஏறத்தாள 100000 மக்கள் கலந்து கொண்ட பொங்குதமிழ் மட்டும் அவர்களின் கண்ணுக்கோ, காதுக்கோ கேக்கலையோ..? ம்ம்ம்.. எப்பதான் கேக்குது என்று பாப்பம்.. தமிழீழம் கிடைக்க வருவினம் தானே...[ சில வலைப்பதிவுகளில் மட்டும் இது குறித்து அவ் உறவுகள் கவலையையும், கருத்துகளையும் தெரிவித்திருந்தார்கள் ]
இலண்டனில் விரைவில் தமிழ் பொங்கும் என்று தான் நான் நினைக்கிறேன். அவர்களும் தமிழர்கள் தானே..அவர்கள் பொங்கவேண்டும் அது நடக்கும் விரைவில்.. ஆனால் அது உலகம் எங்கும் பேசப்படவேண்டும் ...
அது சரி எப்ப பொங்குதமிழ்..? ரெடியா தமிழினி அக்கா, குருவி அண்ணா,..?</span>
[b][size=24]பொங்குதமிழ்
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: