07-25-2003, 10:59 PM
அதற்கு நாம் எதிரியல்ல என்ற தளத்திலிருந்துதான் பார்க்கிறோம். ஆனால் எம்மையழிக்கும் நோக்கும் பொருளாதாரச் சுரண்டலும் பேராபத்தைத் தரும் ...
ஈழத்து இலக்கியம் சிறீமா ஆட்சிக்காலத்தில் திடீரென அதியுயர் வளர்ச்சியைக் கண்டது.தன்னையும் அறியாமல் அவர் தமிழருக்குச் செய்த நன்மையது. தென்னக பத்திரிகைகளின் தடை..வருகின்றவை எமக்கு பயனுள்ள எதைத் தருகின்றன?விளம்பரங்களசுட முழு இந்தியாவிற்குமாக தயாரிக்கப் பட்டவையே..நஞ்சு தடவிய தமிழால் என்ன பயன் காண்போம்.

-