10-30-2004, 03:23 PM
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
அய்யோ சுப்பையா வாத்தியார்,
நீங்கள் தூரத்திலை இருக்கிறதாலை உண்மையொண்டும் தெரியாது போல கிடக்குது? ஒருதருக்கும் சொல்லிப் போடாதையுங்கோ, ஒரு உண்மையை உங்களுக்கு மட்டும் சொல்லுகிறன்! அங்கு லண்டனிலாம் பூசாரிமாற்றை பிரட்சனைதானாம் பெரும் பிரட்சனை! பூசாரிமாருக்கு தனிப்பட்ட பிரட்சனையாட்கள், தங்களை மதிக்காத ஆட்கள், இப்படியானவருகளை கோவிலுக்கும் கடவுளுக்கும் விரோதி மாதிரி கதையைக் கட்டி எட்ட வைத்து விடுவார்களாம்! அவர்கள் மனசு வைக்காமல் உந்த பொங்கு தமிழென்ன ஒண்றும் நடவாதாம்.
இப்ப பிரட்சனையில்லாத படியால் கடவுளுக்கு உடனுக்குடன் செய்தி போறபடியால், இவையள் கொஞ்சம் அடக்கி வாசிக்கினம்! இல்லாட்டி?
உந்தப் பூசாரிமாற்றை பிரட்சனைகள் யூரோப்பா முழுவதும்தானாம்! அங்கேயாம் ரோனி பிளையரயோ, கோடன் பிறவுனையோ சந்திக்கலாமாம்! ஆனால் இந்தப் பூசாரிமாரைச் சந்திப்பதென்றால் வலு கஸ்டமாம்!
உந்தப் பூசாரிமார் கடைக் கண்திறந்தால்தான் ....... எல்லாமுமாம்......
இது என்றை இன்டலியன்ற்...தந்த ரிப்போட்டு! அங்காலை புலிப்பக்கம் சொல்லிப் போடாதையுங்கோ!
இதோ அதோ இதோ கறுணா.....