10-30-2004, 01:22 PM
டிஸ்கோ கசினோ கொழும்பிலும் தான் இருக்கு... அங்க போனதுகளுக்கு உது வீண் செலவு எண்டிட்டு இருக்குதுகளாக்கும்... :wink: டிஸ்கோ கிளப் பப் தண்ணி சிகரெட்...யார் சொன்னா கேடு என்று...கேடென்றா ஏன் மூலைக்கு மூலை வச்சிருக்கினம்...விக்கினம்.....உங்க இருக்கிறவ கனக்கப் படிச்சு இல்ல கனக்க வேலை செய்து களைச்சுப் போடினம் போல...அதுதான் உதுகளில போய் களைப்பாறினம் ஆக்கும்.... களைக்காததுகள் போகல்ல... :wink:
தாயக கலாசாரத்தை விரும்புறவன் தன்ர தனித்துவதை எங்கும் காப்பாற்ற அதை பின்பற்ற விரும்பிறான்...அது அவனின் சுதந்திரம்....அதுக்கும் டிஸ்கோவுக்கும் பப்புக்கும் கிளப்புக்கும் கசினோவுக்கும் தொடர்பில்லாமலும் இருக்கலாம்...இவை கலாசாரங்களா அவனுக்குப் படாததாயும் இருக்கலாம்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
இவை தனிமனிதன் ஒவ்வொருவனினதும் சுயம் சார்ந்து எழும் நடத்தைக் கோலங்கள்... குருவிகள் கேள்விப்பட்டதுகள் லண்டன் வாழா தாயக பற்றுறுதி மாணவர்கள் தமது கலாசாரத்தை தனித்துவத்துடன் பின்பற்றி மற்றவர்களுக்கு தங்களின் தனித்துவதைக் காட்ட விரும்புவதாக....! சில பல்கலைக்கழக விடுதிகள் கூட ஆசிய மாணவர்களுக்கு ஆண் பெண் விடுதிகள் என்று தனித்து வழங்குவதை சாதாரணமாகக் காணலாமாம்...அப்ப அவை ஏன் அதைச் செய்யினம்....???! அவைக்கு விளங்குது அவனவனுக்கு தன்ர தனித்துவத்தை காட்ட.... காட்டி வாழ அனுமதி அளிக்க வேண்டும் என்றது...பிரித்தானிய மக்கள் கூட கொப்பி கற்றை விட றியல் கற்றில மரியாதை கூடத்தானாம்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
தாயக கலாசாரத்தை விரும்புறவன் தன்ர தனித்துவதை எங்கும் காப்பாற்ற அதை பின்பற்ற விரும்பிறான்...அது அவனின் சுதந்திரம்....அதுக்கும் டிஸ்கோவுக்கும் பப்புக்கும் கிளப்புக்கும் கசினோவுக்கும் தொடர்பில்லாமலும் இருக்கலாம்...இவை கலாசாரங்களா அவனுக்குப் படாததாயும் இருக்கலாம்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: இவை தனிமனிதன் ஒவ்வொருவனினதும் சுயம் சார்ந்து எழும் நடத்தைக் கோலங்கள்... குருவிகள் கேள்விப்பட்டதுகள் லண்டன் வாழா தாயக பற்றுறுதி மாணவர்கள் தமது கலாசாரத்தை தனித்துவத்துடன் பின்பற்றி மற்றவர்களுக்கு தங்களின் தனித்துவதைக் காட்ட விரும்புவதாக....! சில பல்கலைக்கழக விடுதிகள் கூட ஆசிய மாணவர்களுக்கு ஆண் பெண் விடுதிகள் என்று தனித்து வழங்குவதை சாதாரணமாகக் காணலாமாம்...அப்ப அவை ஏன் அதைச் செய்யினம்....???! அவைக்கு விளங்குது அவனவனுக்கு தன்ர தனித்துவத்தை காட்ட.... காட்டி வாழ அனுமதி அளிக்க வேண்டும் என்றது...பிரித்தானிய மக்கள் கூட கொப்பி கற்றை விட றியல் கற்றில மரியாதை கூடத்தானாம்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>