10-30-2004, 12:58 PM
kuruvikal Wrote:அதுவும் தாயக உணர்வாளர்களைப் புறக்கணிச்சுப் போட்டியள்.... அதுவும் டிஸ்கோ கிஸ்கோ தவிர்த்து தாங்களுண்டு தங்கள்பாடென்று தமது கலாச்சார பற்றுறுதி கொண்டு வாழும் மாணவர்களையும் உங்கள் பொதுக் கருத்துக்குள் பாகுபாடின்றி அடக்கிப்போட்டியள்....பறுவாயில்லை....
ஏன் குருவிகாள் 'டிஸ்கோ' 'கிஸ்கோ' என்று போகாமல் இருப்பது உங்கள் கலாச்சாரத்தை உய்விக்க உதவும் என்று நம்புகின்றீர்களா? அல்லது அப்படிப் போவர்களால் உங்கள் 'கலாச்சாரம்' கெட்டுப்போய்விடும் என்று எண்ணுகின்றீர்களா? அல்லது அப்படிப் போகாமல் இருப்பவர்களால் உங்கள் 'கலாச்சாரம்' வாழவைக்கப்படுகின்றது என்று நம்புகின்றீர்களா?


