10-30-2004, 11:50 AM
சுப்பையா வாத்தியார்.... உங்கள் கடிதம் நல்ல ஒரு அழைப்புத்தான்...கொஞ்சம் தாயக உணர்வாளர்களை தட்டி எழுப்ப உதவும் தான்...ஆனால் நீங்கள் லண்டன் என்று விளித்து லண்டனுக்கு வெளியே இருக்கும் பல மாணவர்களை (உண்மையாக பல திறமை வாய்ந்த பல்கலைக்கழகங்கள் லண்டனுக்கு வெளியே தான் இருக்கின்றன) அதுவும் தாயக உணர்வாளர்களைப் புறக்கணிச்சுப் போட்டியள்.... அதுவும் டிஸ்கோ கிஸ்கோ தவிர்த்து தாங்களுண்டு தங்கள்பாடென்று தமது கலாச்சார பற்றுறுதி கொண்டு வாழும் மாணவர்களையும் உங்கள் பொதுக் கருத்துக்குள் பாகுபாடின்றி அடக்கிப்போட்டியள்....பறுவாயில்லை....இதை ஏன் சொல்லுறம் என்றால் தாயகத்தில் இங்கிலாந்து என்பது லண்டன் என்றுதான் பார்க்கப்படுகிறது.... அநேகம் தமிழர்கள் அங்குதான் உள்ளனர்...ஆனால் மாணவர்களைப் பொறுத்தவரை தாயக உணர்வுள்ள மாணவர்கள் லண்டனுக்கு வெளியே அதிகம் என்றே நாம் சொல்வோம்....! எதுஎப்படியோ பிரித்தானிய அரச சட்ட அனுமதி பெற்று ஒரு பொங்கு தமிழ் நடத்த எண்ணினால் லண்டன் வாழா மாணவர்களும் தங்கள் ஆதரவை தாயக உணர்வுடன் தந்து பொங்குதமிழை சிறப்புற நடத்தப் பின்னிற்கமாட்டார்கள்....என்றே குருவிகளாகிய நாம் நம்புகின்றோம்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

