10-30-2004, 09:32 AM
என்ன...
நல்ல விடையங்கள் பல கூறியதற்கு நன்றி கனடாவைவ் பொறுத்தவரையில் சங்கங்கள் அமைப்புக்கள் அதிகம் அதன் காரணமாக பல நல்ல சேவை செய்யும் சுயநலமற்ற சங்கங்கள் இருப்பது பலருக்கு தெரியாது...இது வரை எனக்குத் தெரிந்தவரை எந்தச் சங்கங்களைப் பற்றியும் எவரும் சிறப்பாக சொன்னது இல்லை காரணம் என்ன??
கனடா பொங்கு தமிழிழ் அனைத்து சங்கங்களும் தமக்குரிய பங்கை (ஆதரவை )வழங்கின என்பது அனைவருக்கும் தெரிந்த விடையம் யாராவது எந்தச் சங்கங்களைப் பற்றியாவது எதாவது சொன்னீர்களா??
இலவசப்பத்திரிகையின் வருகையால் தரமான பத்திரிகையின் மவுசு குறைந்து விட்டது தமது ஆய்வுகளை வெளியிடுவோரின் பத்திரிகைகள் நிராகரிக்கப்படுகின்றன காரணம் இலவசமாய் ஒரு பத்திரிகை கிடைக்கையில் விலை கொடத்து யார் பத்திரிகையை வாங்குவார்கள்??? பக்கத்துக்கு பக்கம் விளம் பரம் போடுவதுதான் பத்திரிகா தர்மமா??
வாசகர்களின் கருத்து என்ற பெயரிலே தமே கருத்துக்களை எழுதுவது தான் பத்திரிகா தர்மமா???
ஊடகம் என்றால் என்ன?
ஊடகதுறையில் பிரவேசிக்க என்ன தகுதி வேண்டும்???
வெறும் தமிழுணர்வுடன் ஊடகம் நடத்தினால் போதுமா??என்ற கேள்விகளுக்கு பத்திரிகை (புகலிட) உலகம் விடைகண்டால் மாத்திரமே இதற்கான முடிவைக்காண முடியும்
-நிதர்சன்-

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>