Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பேய்களின் திருநாள்...Halloween festival
#13
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன ஒரு கேள்வியைக் கேட்டால் அதைப்பற்றி nhல்லுரியள்...கலோவீன் :twisted: தினம் முற்று முழுதான மூட நம்பிக்கையே ஆனால்... இதைப்பற்றி மற்றவர்களுக்கு மற்றொர் விதமான விளக்கத்தை எமது அரச பாடத்தில் வழங்கியுள்ளனர் (கனடிய) அதைப்பற்றி புதியவர்களுக்கு விளங்கப்படுத்தப்படுவதில்லை.... இதற்கு எமக்கு வழங்கப்பட்ட விளக்கம் இந்தத்தினத்தில் "மற்றவர்களுக்கு இனம் காட்டாமல் ஒருவர் தன்னை உருமாற்றம் செய்து கேலிக்கை கலியாட்டங்களில் ஈடுபடுதல"; அனால் அதன் உண்மை விபரம் நீங்கள் சொன்னதே எமது மக்களிடையே காணப்படும் மூட்டாள்த்தனங்களை இனம் கானும் எம்மவர் ஏன்? மற்றவனுடைய கலாச்சாரத்தினுள்ள முட்டாள்த்தனங்களைப் புரிந்து கொள்கின்றாரில்லை??? :?: :?: :?: :?:

-நேசமுடன் நிதர்சன்-

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 10-29-2004, 03:46 PM
[No subject] - by tamilini - 10-29-2004, 04:43 PM
[No subject] - by mukilan - 10-29-2004, 08:55 PM
[No subject] - by shanmuhi - 10-29-2004, 09:23 PM
[No subject] - by kavithan - 10-29-2004, 10:06 PM
[No subject] - by kavithan - 10-29-2004, 10:07 PM
[No subject] - by shanmuhi - 10-29-2004, 10:12 PM
[No subject] - by Sabesh - 10-29-2004, 10:47 PM
[No subject] - by kavithan - 10-29-2004, 11:06 PM
[No subject] - by Nitharsan - 10-29-2004, 11:11 PM
[No subject] - by kavithan - 10-30-2004, 08:50 AM
[No subject] - by Sriramanan - 11-04-2004, 02:32 AM
[No subject] - by Sriramanan - 11-04-2004, 02:39 AM
[No subject] - by sinnappu - 11-21-2004, 11:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)