10-29-2004, 06:48 PM
kuruvikal Wrote:எங்கள் கேள்வி....ஆவிகள் பேய்கள் உண்மையா...??! இது மேற்குலக மூடநம்பிக்கையில்லையா...??! அல்லது இது அவர்களின் வாழ்வியலில் பாரம்பரிய பண்பாட்டுக் கோலங்களை எடுத்துச் சொல்ல கொண்டாடப்படுகிறதா..???!
அது வெள்ளைக்காரன் கொண்டாடுறான்...மூட நம்பிக்கையோ எண்டு கேக்கிறிங்கள்??? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தமிழன் பாரம்பரியமா ஏதும் செய்தா தானே மூடநம்பிக்கை... வெள்ளைக்காரன் செய்தா, அது பாரம்பரியமில்லோ!!!
kuruvikal Wrote:இப்பண்டிகை ஐயர்லாந்தில் பிறந்து உலகெங்கும் வியாபித்ததாகவும் வரலாறுகள் சொல்கின்றன...! இருப்பினும் இது கீழத்தேச நாடுகளில் அவ்வளவு செல்வாக்குச் செலுத்தவில்லை...!
எங்கட நாட்டில விளக்கீடு எண்டு கொண்டாடுறதும் கிட்டத்தட்ட இதுதான் எண்டு தான் நினைச்சேன். :?:

