06-19-2003, 02:32 PM
சினிமாவுக்குள்ளும் தமிழின உணர்வா மதி.. முதலில் நாங்கள் எங்களுக்குள் உள்ள ஊத்தைகளையும் சிரங்குகளையும் அழிப்பதற்காக இந்த தமிழின உணர்வை பயன்படுத்துவோம்.. சினிமாவை சினிமாவாகப் பார்ப்போம்.. கலைஞர்களை கலைஞர்களாக மதிப்போம்..
.

