10-29-2004, 10:52 AM
<b>ரஜினி மௌனம் ஏன்....?!</b>
தனுஷுக்கும், தனது மகள் ஐஸ்வர்யாவுக்கும் இடையிலான திருமண செய்தியை முறைப்படி ரஜினிகாந்த்தே அறிவிக்காததும், இந்த செய்தி குறித்து ரஜினி தரப்பினர் பெருத்த அமைதி காப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
நடிகர் தனுஷுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் என்ற செய்தி பரவியதும் தமிழகம் முழுவதும் ஒருவித பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தாலும் கூட திடீர் என்று திருமண செய்தி வெளியாகியிருப்பதும், ஆனால் இது விஷயமாக ரஜினி தரப்பிலிருந்து ஒரு ரியாக்ஷனும் இல்லை என்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தனுஷ், ஐஸ்வர்யா திருமணம் குறித்து முதலில் பேச்சை எடுத்தவர் தனுஷின் தாயார் விஜயலட்சுமிதான் என்று கூறப்படுகிறது. இதை தனது கணவர் கஸ்தூரிராஜாவிடம் கூற அவரும் ஓ.கே. செய்துள்ளார்.
இதையடுத்து விஜயலட்சுமி, லதா ரஜினிகாந்த்தை சந்தித்து இதைக் கூறியுள்ளார். முதலில் ஆச்சரியமடைந்த லதா, பின்னர் யோசித்துக் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், தனுஷை விட ஐஸ்வர்யா 2 வயது மூத்தவராயிற்றே என்பதால் இந்தக் கல்யாணம் சரி வராது என்று ரஜினி கூறியதாகத் தெரிகிறது.
ஆனால் ஐஸ்வர்யா தனது முடிவில் பிடிவாதமாக இருக்கவே, ரஜினியும் தனது நிலையில் பிடிவாதமாகவே இருந்துள்ளார்.
தந்தையின் ஒப்புதலுக்காக நீண்ட நாள் காத்திருக்க முடியாது என்றும் ஐஸ்வர்யா தனது தாயிடம் கூறியதாகவும் தெரிகிறது. நிலைமை கை மீறிப் போவதை உணர்ந்த பின்னரே இத் திருமணத்துக்கு ரஜினி ஒப்புதல் தந்தார் என்கிறது அவருக்கு நெருக்கான வட்டாரம்.
ஐஸ்வர்யா திருமணம் குறித்து முறையாக அறிவிக்க வேண்டிய ரஜினிகாந்த் தற்போது சந்திரமுகி சூட்டிங்கில் பிசியாக உள்ளார். லதா ரஜினியும் திருமணம் குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
ரஜினி தரப்பின் கோபத்தைப் புரிந்து கொண்ட தனுஷின் பெற்றோரும், திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட மறுத்துவிட்டனர்.
இதைத் தொடர்ந்து தான்.. கல்யாண மாப்பிள்ளையான தனுசே தனது திருமணச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
thatstamil.com
-----------------------------------------
ஓஓஓ..... இப்படியும் நடந்திருக்கோ....அதுசரி பெத்துக்கிட்டு கட்டினால் என்ன கட்டிப்போட்டு பெத்துக்கின்னா என்ன கூட்டம் தானே....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>