10-29-2004, 10:42 AM
<img src='http://www.thatstamil.com/images25/aishwarya250.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.thatstamil.com/images25/dhanush250.jpg' border='0' alt='user posted image'>
<b>தனுஷ் ஐஸ்வர்யா; சீனியர் ஜூனியர்!</b>
பள்ளியில் தனக்கு சீனியராக இருந்த ஐஸ்வர்யாவை மணக்கப் போகும் படபடப்பில் இருக்கிறார் ஜூனியர் தனுஷ்.
தனுஷûம், ஐஸ்வர்யாவும், லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில்தான் படித்தார்கள். இங்குதான் நடிகர் சிம்புவும் படித்தார். அப்போதிருந்தே மூன்று பேரும் நண்பர்களாக இருந்தார்கள்.
ஆஸ்ரம் பள்ளியில் தனுஷ் படித்தபோது அவரது அக்காவும், ஐஸ்வர்யாவும் சீனியர் மாணவிகள். இருவரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். இதனால் ஐஸ்வர்யாவுடன் தனுஷ் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நட்புதான் போகப் போக காதலாக மாறி இப்போது கசிந்துருகி கல்யாணத்தில் முடியவுள்ளது. தனுஷûக்கு வயது 21, ஆனால் ஐஸ்வர்யாவுக்கு வயது 23.
ஐஸ்வர்யா தொழில்துறை சட்டம் குறித்த பட்டயப் படிப்பை முடித்துள்ளார். ஆனால் தனுஷ் பள்ளிப் படிப்பைத் தாண்டவில்லை. துள்ளுவதோ இளமை மூலம் சினிமாவுக்கு வந்துவிட்டார்.
சட்டென முடிவெடுப்பதில் ஐஸ்வர்யா புலி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். எந்தப் பிரச்சினைக்கும் சட்டென்று சரியான முடிவை சொல்வாராம் ஐஸ்வர்யா (அப்பாவுக்கு நேர் மாறாக இருக்கிறாரே!).
தனுஷையும், ஐஸ்வர்யாவையும் பார்த்தால் அந்தக் கால ரஜினி, லதாவைப் போல தோன்றுவதாக தனுஷின் தந்தையான கஸ்தூரிராஜா கூறுகிறார். ரஜினியை லதா சூப்பர் ஸ்டாராக மாற்றிக் காட்டியது போல, தனுஷையும் பண்பட்ட, சிறந்த மனிதனாக ஐஸ்வர்யா நிச்சயம் மாற்றுவார் என்று பெருமையுடன் கூறுகிறார்.
thatstamil.com
---------------------------------
ஐயய்யோ...அப்ப இது கேடுகெட்ட குடும்பமோ...???! அது சரி கலிகாலத்தில இது சகஜமப்பா....!<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>