10-29-2004, 02:22 AM
cannon Wrote:அப்பு யாழ், மற்றும் குருவிகள் .....அப்ப அரோகரா என்று சொல்லவா? ஆமேன் என்று சொல்லவா?!
Quote:டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
ஓஓ உந்த தனுசுவின்ரை கலியாணத்திற்கு பின் தான் எங்கடை தமிழரின்ரை பிரட்சனைகள் பல தீருமென்றும் எனக்கும் படுகிறது. அது மட்டுமல்ல தமிழர்களது கலை, கலாச்சார, பண்பாட்டு, வாழ்வியலில் பல எழுச்சிகரமான, புரட்சிகரமான மாற்றங்கள் நிகளுமென்று எனது கட்சியின் கொள்கை மாற்றத்தை விரைவில் அறிவிக்க இருக்கிறேன். எனது கட்சியின் சார்பிலும், பரந்தன் ராசு, டக்கிலசு, ராமராசு, குமாரதுரை, சங்கறி, கே.ரி.ஆர், ... சார்பிலும் வாழ்த்தக் கடமைப் பட்டுள்ளேன். ஆருக்குத் தெரியும், இதைப் பார்த்துவிட்டு றசனியும் நாளை எனக்காக அறிக்கை விடக் கூடும்.
நிற்க.. இன்னுமோர் குட்நியூஸ்...
நான் வளர்த்த செல்ல ஆண் நாயானது, நான் ஓடி வந்தவுடன் என்னுடன் வந்தது எல்லோருக்கும் தெரிந்ததே. அது இங்கு ஆமிக்காம்பில் ஒரு பெட்டை நாயுக்குப் பின் திரிகிறது. எனக்கு முதல் பிடிக்கவில்லைத்தான். பின் அரசியல் லாபம் கருதி நாய்களின் கல்யானத்திற்கு ஓமென்று விட்டேன். விரவில் கலியாணம் கட்டப்போகும் என் நாய்த் தம்பதிகளுக்கு எனது வாழ்த்தை இத்தருனத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன். கள உறுப்பினர்களின் வாழ்த்தையும் எதிர்பார்த்திருக்கிறேன்..
ஈகீ ஈகீ
இதோ அதோ இதோ கறுணா.....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
_________________
"எடுப்பார் கைப்பிள்ளை"
தேவைதானா
.

