10-27-2004, 09:32 AM
சேதுவுக்கும் மற்றும் கருத்தாளர்களுக்கும்!
இங்கு களத்தில் கருத்தெழுத உங்களுக்கு எவ்வளவு உரிமையுள்ளதோ அதே உரிமை மற்றவர்களுக்கும் உள்ளது.
இங்கே களத்தில் சொல்லப்பட்ட சில செய்திகள் 100 வீதம் உண்மையானது அல்ல. சில ஊகங்கள் அடிப்படையிலும், சில கருத்துக்கள் கேள்விப்பட்ட வகையிலும், சில கருத்துக்கள் வேண்டுமென்று உருவாக்கப்பட்டும், சில கருத்துக்கள் தாங்கள் பார்த்தவற்றை அடிப்படையாகக் கொண்டும் மற்றும் பல கருத்துக்கள் / எதிர்க்கருத்துக்கள் சொந்த அனுபவத்திலும் / அறிவாலும் / சிந்தனையாலும் எழுதப்பட்டவை.
உங்களின் குற்றச்சாட்டிற்கு...
1. இங்கு எழுதப்படும் கருத்துக்கள் எதற்கும் நாம் பொறுப்பாக முடியாது. (எழுதப்படும் கருத்துக்களுக்கு அதை எழுதுபவர்களே பொறுப்பு.)
2. இவோன் தனது கருத்தையே எழுதியுள்ளார். அது உண்மையற்றதாயின் அதை நீங்கள் விளங்கப்படுத்தலாம். அல்லது மறுப்பு அறிக்கை ஒன்று தந்தால் அதை இங்கு பிரசுரிக்கலாம். (இவோன் நேரடியாக இங்கு யாருடைய பெயரையோ, சங்கத்தின் பெயரையோ குறிப்பிட்டிருக்கவில்லை)