10-26-2004, 02:34 PM
விபூதியை நீரில் குழைத்து சிறுசிறு துணிக்கைகளாக உருட்டி உலரவிடுங்கள். பிறகு அதை விரல் இடுக்குகளில் மறைத்து வையுங்கள். முழுக்கை சட்டை வசதி. பிறகு ஒரு உருண்டையை நைசாக உள்ளங்கைக்கு எடுத்து மெதுவாக நசித்தால்... விபூதி கொட்டோ கொட்டென்று கொட்டும்..
பொறுங்கோ.. மற்றதுகளை எங்கையாலும் கேட்டுக்கொண்டு வாறன்..
அதுக்கிடையிலை..
ஒரு முட்டையை மெழுகுதிரியிலை அல்லது மண்ணெய் விளக்கிலை சுவாலையின் புகை உதவியால் கருமை படியச் செய்யவும். முழுதாய் கருமை படிஞ்சுதா? ஒரு வாயகலமான போத்தலுள் நீih எடுங்கள். அதனுள் அந்த கரும்புகை படிந்த முட்டையை போடுங்கள். முழுதாக தண்ணிக்குள் அழிழ வேண்டும். போத்தலுக்குள் வெளியால் முட்டையை பாருங்கள்.. வெள்ளி முட்டைபோல தோன்றும். இல்லாவிட்டால் தாமரை இலையை (எப்படியாவது) போத்தல் தண்ணிக்குள் அமுக்கிப் பாருங்கள்... வெள்ளி இலைபோல தெரியும். இதுக்குத்தான் சொல்லுறது...
'கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்!!!"
வெப்பமானிக்குள் இருக்கிற பாதரசம் (மேர்க்குரி) தெரியுமா? எலுமிச்சைப் பழத்தில் சிறிய துவாரம்போட்டு, பாதரசத்தின் ஒரு துளியை பழத்தின் நடுப்பகுதிக்குள் புகுத்துங்கள். பிறகென்ன.. எலுமிச்சம்பழம் தரையில் பேய் பிடித்ததுபோல துள்ளும்.. யாற்றையாலும் பேயை பழத்திலை இறக்கியாச்சுன்னு புலத்திலை பேய்க்காட்டி வறுகலாம்.. தாறதுக்கு கனபேர் இருக்கினம்...
செவ்வரத்தைப் பூ தெரியுமா? அந்த சாற்றை ஒரு கத்தியில் தோய்த்து உலரவிடுங்கள். கத்தியில் அடையாளம் தெரியாது.. அந்த கத்தியால் எலுமிச்சம் பழத்தை வெட்டுங்கள். இரத்த நிறத்தில் சாறு ஒழுகும். பில்லி சூனியம் வெட்டியாச்சுன்னும் உழைக்கலாம்..
நெருப்புப் பெட்டியின் இருமருங்கிலுமுள்ள மருந்து தடவிய பேப்பரை உரிச்சு.. ஒரு தாம்பாளத்தின் பின் பக்கத்தில் வைத்து எரியுங்கள். எரிந்து முடிய தாம்பாளத்திலை ஒரு காவி பாணி தோன்றும். மற்றப் பக்கத்திலை விபூதியை போடுங்கோ.. பரணி மந்திரம் சொல்லி தருவார். அதை சொல்லிக்கொண்டு காவியை இரு விரலால் தொட்டு இரு விரல்களையும் உரசுங்கோ... புகை வரும்.. பேந்தென்ன.. நீங்கள் விபூதிச் சாமியாரேதான்.. இதிலை காவி கந்தகமுங்கோ...
சொந்தத் தொழில் செய்ய ஐடியா கொடுத்த சோழியானுக்கு நன்றிகள். வேறு ஏதாவது யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கோ

[i][b]
!
!