10-25-2004, 10:01 PM
Quote:ஆதிபன், ஒன்றை கவனித்தீர்களா? எங்கள் கள உறுப்பினரகள் பலர் இந்த பகுதிக்கு பதில் அளிப்பதை தவிர்த்துள்ளனர். காரணம் பயம் . இதைத்தான் இந்த மூட நம்பிக்கையை வளர்த்தவர்களும் எதிர்பார்த்தனர். எப்பவும் அவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர். நானும் நீரும் தொண்ட கிழிய கத்திபோட்டு கிடக்கவேண்டியதுதான்.
_________________
நமக்கு இதுபற்றி தெரியாதுங்க.. நீங்கள் போட்ட லிங்குகளை பாத்தம்... நன்றிகள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

