Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புட்டபத்தி சாய்பாபாவின் லீலைகள்
#9
hari Wrote:ஆதிபன், ஒன்றை கவனித்தீர்களா? எங்கள் கள உறுப்பினரகள் பலர் இந்த பகுதிக்கு பதில் அளிப்பதை தவிர்த்துள்ளனர். காரணம் பயம் . இதைத்தான் இந்த மூட நம்பிக்கையை வளர்த்தவர்களும் எதிர்பார்த்தனர். எப்பவும் அவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர். நானும் நீரும் தொண்ட கிழிய கத்திபோட்டு கிடக்கவேண்டியதுதான்.

இதிலை கருத்து சொல்ல என்ன இருக்கு அவரை பற்றி நாங்கள் கருத்து சொல்லி என்ன இருக்கு.. அவரை நாம் என்றும் கடவுளாக நினைத்ததும் இல்லை ஏமாந்ததும் இல்லை.. அதைவிட நீங்களோ நாங்களோ சொல்வதை வைத்து மத்திய அரசோ, மானில அரசோ நடவடிக்கை எடுக்க போவது இல்லை.. ஏன் என்றால் இந்த சாமியின் பக்கதர்கள் தான் அவர்களில் பலர்... பாக்க போனால் காட்டிலை வளர்ந்த வீரப்பன் ஒரு நல்லவன்.. இவரை இப்ப நாட்டிலை வளர்கிற வீரப்பன் எண்டு சொன்னாலும் தப்பிலை ஆனால் வீரப்பன் போலீசுக்கும் அதன் ஆதரவாளருக்கும் எதிரி.சாயிபாபா மக்களுக்கு எதிரி அழிக்க படவேண்டியவன் இவன்..அவன் இல்லை... அந்த வீரப்பன் காப்பற்றப்பட்டு பல வீர வசனம் பேசுபவர்கள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும்.... Idea
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 10-21-2004, 09:47 PM
[No subject] - by hari - 10-22-2004, 06:19 AM
[No subject] - by hari - 10-22-2004, 04:46 PM
[No subject] - by aathipan - 10-22-2004, 07:50 PM
[No subject] - by hari - 10-25-2004, 06:59 AM
[No subject] - by yarlmohan - 10-25-2004, 09:19 AM
[No subject] - by hari - 10-25-2004, 10:06 AM
[No subject] - by kavithan - 10-25-2004, 09:56 PM
[No subject] - by tamilini - 10-25-2004, 10:01 PM
[No subject] - by Sriramanan - 10-26-2004, 01:02 AM
[No subject] - by sOliyAn - 10-26-2004, 02:57 AM
[No subject] - by Sriramanan - 10-26-2004, 03:00 AM
[No subject] - by sOliyAn - 10-26-2004, 03:02 AM
[No subject] - by Sriramanan - 10-26-2004, 03:53 AM
[No subject] - by hari - 10-26-2004, 05:03 AM
[No subject] - by hari - 10-26-2004, 05:41 AM
[No subject] - by சாமி - 10-26-2004, 02:34 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)