10-25-2004, 06:59 AM
ஆதிபன், ஒன்றை கவனித்தீர்களா? எங்கள் கள உறுப்பினரகள் பலர் இந்த பகுதிக்கு பதில் அளிப்பதை தவிர்த்துள்ளனர். காரணம் பயம் . இதைத்தான் இந்த மூட நம்பிக்கையை வளர்த்தவர்களும் எதிர்பார்த்தனர். எப்பவும் அவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர். நானும் நீரும் தொண்ட கிழிய கத்திபோட்டு கிடக்கவேண்டியதுதான்.

