10-23-2004, 05:32 PM
நிட்சயமா இல்லை. இவயள் கொஞ்சம் advance ஆக சிந்தித்திருக்டகினம் என்று தான் நான் நினைக்கின்றேன். இது ஒன்றும் சும்மா நடக்கேல்ல. ஏல்லாம் அந்த கனலிக்கு பயத்தில தான். உயிர விட தயாரா இல்லை. அவளவும்தான். எனி கட்சி தொடங்கி அனியாயமா வழவேண்டிய வயதில் ஏன் சும்மா............................ நல்ல முடிவு.

