![]() |
|
வெளியே வருகிறது டக்கிளசின் சுயநல அரசியல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: வெளியே வருகிறது டக்கிளசின் சுயநல அரசியல் (/showthread.php?tid=6574) |
வெளியே வருகிறது டக்கிளசின் சுயநல அரசியல் - Nitharsan - 10-21-2004 ஈ.பி.டி.பி கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்களை அடுத்து கடந்த இரு நாட்களாக யாழ்.நகரிலும், ஈ.பி.டி.பி கட்சியின் அலுவலகங்களுக்கு அண்மையிலும் வைத்து விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களையே இங்கே காண்கிறீர்கள். இராணுவ மற்றும் பொலீஸ் பாதுகாப்புடன் பிக்கப் வாகனங்களில் வந்த ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர்களே இவற்றை விநியோகித்துள்ளனர்,என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன வெளியே வருகிறது டக்கிளசின் சுய நல அரசியல். எத்தனை நாளைக்குத்தான் பொறுப்பது என்று அவரின் தோழர்களே தோலுரித்துக் காட்டுகின்றனர் அவரைப்பற்றி <img src='http://www.geocities.com/vannitendral/epdp1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.geocities.com/vannitendral/epdp2.jpg' border='0' alt='user posted image'> [b]எத்தனை நாட்கள சொன்னோம் கேட்டீர்களா? என்ன செய்வத இப்போதாவது புரிந்து விட்டீர்களே உங்களுடன் இருக்கும் பச்சோந்தி யார் என்று...... <img src='http://www.geocities.com/vannitendral/speaktamil.gif' border='0' alt='user posted image'> -நேசமுடன் நிதர்சன்- www.vannithendral.tk - ThamilMahan - 10-22-2004 ஏனோ எனக்கு மேலே இருக்கிற துண்டுப்பிரசுரம் தெரியவில்லை. நண்பர் நிதர்சன் மேலேற்றிய விதத்தில் கோளாறு என்று நினைக்கிறேன். பார்வையிட விரும்புபவர்கள் பின்வரும் இணையமுகவரிகளுக்குச் செல்லுங்கள் பக்கம் 1 : http://www.tamilcanadian.com/eelam/eelam_i...itics/epdp1.jpg பக்கம் 2 : http://www.tamilcanadian.com/eelam/eelam_i...itics/epdp2.jpg அன்புடன் தமிழ்மகன் - Kanani - 10-22-2004 அப்ப இன்னொரு கட்சியும் புதுசா வருது எண்டு சொல்லுறியள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vannam - 10-23-2004 நிட்சயமா இல்லை. இவயள் கொஞ்சம் advance ஆக சிந்தித்திருக்டகினம் என்று தான் நான் நினைக்கின்றேன். இது ஒன்றும் சும்மா நடக்கேல்ல. ஏல்லாம் அந்த கனலிக்கு பயத்தில தான். உயிர விட தயாரா இல்லை. அவளவும்தான். எனி கட்சி தொடங்கி அனியாயமா வழவேண்டிய வயதில் ஏன் சும்மா............................ நல்ல முடிவு. - சாமி - 10-23-2004 Kanani Wrote:அப்ப இன்னொரு கட்சியும் புதுசா வருது எண்டு சொல்லுறியள் <!--emo& ஒன்றில்லை நிறைய வரும். இவர்களுக்கு பிரிச்சுத்தான் பழக்கம். கொஞ்ச நாள் போக உதுக்குள்ளேயே புடுங்குப்படுவினம். பாருங்கோவன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|