10-23-2004, 02:40 PM
hari Wrote:வணக்கம் ரவி அவர்களே உங்கள் வரவு நல்வரவாகட்டும்.என்று சொல்லத்தான் ஆசை ஆனால் "பாடை" அவர்கள் உங்களை மகிழ்ச்சியோடு வரவேற்பது தான் சந்தேகமாக இருக்கு. எதற்கும் கவனமாக இருங்கள்.
1.சுயபுகழ் பாடுபவர்கள்
2.அவர்களுக்கு ஜால்றா(சிங்.. சக்..)போடுபவர்கள்
3.தேவை இல்லாமல் ஒருத்தனை பெரியாள் ஆக்குபவர்கள்
4.கூட இருந்து குளிபறிப்பவர்கள்
5.வானலையில் ஒன்று மின்வலையில் ஒன்று பேசுபவர்கள்
ஆரெண்டாலும் வாலாட்டினால் பாடைதான்
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä

