![]() |
|
வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் (/showthread.php?tid=6565) |
வணக்கம் - Ravi_Germany - 10-23-2004 அனைவருக்கும் எனது வணக்கம் - Ravi_Germany - 10-23-2004 வணக்கம் - kavithan - 10-23-2004 வணக்கம் - Ravi_Germany - 10-23-2004 வணக்கம் கவிதன் வரவேற்றதற்கு நன்றிகள் - paadai - 10-23-2004 வணக்கம் வந்தது தான் வந்தீங்க ஒரு நல்ல நாள் பாத்து வரகூடாதோ? இருந்தாலும் வரவேற்கிறேன். - Ravi_Germany - 10-23-2004 paadai Wrote:வணக்கம் வந்தது தான் வந்தீங்க ஒரு நல்ல நாள் பாத்து வரகூடாதோ? இருந்தாலும் வரவேற்கிறேன். வரவேற்புக்கு நன்றி மூட நம்பிகையில் நம்பிக்கையில்லை - paadai - 10-23-2004 Ravi_Germany Wrote:எனக்கு மூடினால் தான் நம்பிக்கை வரும் ஆள் மண்டைய போட்டுட்டார் எண்டு (பாடையை சொன்னான்) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->paadai Wrote:வணக்கம் வந்தது தான் வந்தீங்க ஒரு நல்ல நாள் பாத்து வரகூடாதோ? இருந்தாலும் வரவேற்கிறேன். - Sriramanan - 10-23-2004 மூட நம்பிக்ககையில் நம்பிக்கையில்லா இரவி அண்ணாவிற்கு வணக்கம். - Ravi_Germany - 10-23-2004 வணக்கம் சிறீரமணன் Quote:எமக்கு அறநெறி கூறும் திருக்குறள் வேண்டாம்! இருவாசகம் என்றாலும் திருவாசகம் - வெண்ணிலா - 10-23-2004 <b>வணக்கம் ரவி அண்ணா</b> - Nitharsan - 10-23-2004 வணக்கம்! இன்பத்தமிழ் வணக்கங்களுடன் தங்கத்தமிழ் மகனா? தெரியாது வாருங்கள் ரவி அண்ணா..... . உங்களை பற்றி சொல்லவே இல்லையே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: நேசமுடன் நிதர்சன் - Thiyaham - 10-23-2004 _/\_ - hari - 10-23-2004 வணக்கம் ரவி அவர்களே உங்கள் வரவு நல்வரவாகட்டும்.என்று சொல்லத்தான் ஆசை ஆனால் "பாடை" அவர்கள் உங்களை மகிழ்ச்சியோடு வரவேற்பது தான் சந்தேகமாக இருக்கு. எதற்கும் கவனமாக இருங்கள். - TMR - 10-23-2004 வணக்கம் ரவி அண்ணா வணக்கம் ¯í¸û ÅÃவு ¿øÅÃÅ¡¸ðடுõ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- paadai - 10-23-2004 hari Wrote:வணக்கம் ரவி அவர்களே உங்கள் வரவு நல்வரவாகட்டும்.என்று சொல்லத்தான் ஆசை ஆனால் "பாடை" அவர்கள் உங்களை மகிழ்ச்சியோடு வரவேற்பது தான் சந்தேகமாக இருக்கு. எதற்கும் கவனமாக இருங்கள். 1.சுயபுகழ் பாடுபவர்கள் 2.அவர்களுக்கு ஜால்றா(சிங்.. சக்..)போடுபவர்கள் 3.தேவை இல்லாமல் ஒருத்தனை பெரியாள் ஆக்குபவர்கள் 4.கூட இருந்து குளிபறிப்பவர்கள் 5.வானலையில் ஒன்று மின்வலையில் ஒன்று பேசுபவர்கள் ஆரெண்டாலும் வாலாட்டினால் பாடைதான் - கறுணா - 10-23-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! அப்பு பாடை என்னோடு சேரலாம் போல கிடக்குது. உன்னை மாதிரித்தான் நான் அப்பவும் கதைத்தனான், இப்பவும் கதிக்கிறன். ஈகீ...... இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - TMR - 10-23-2004 Quote:டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் À¡¨¼ ¸¢Ç¢ïசுது §À¡í§¸¡ ¯í¸¨Çயுõ §ºÃð¼¡õ ¯í¸ ¦À¡¨Çôபுõ ¿¡Èô§À¡குது!!!! ¸றுÉ¡ À¡¨¼ ¯í¸ளுìகு ±ýÉÀ¡ÅÁôÀ¡ ¦ºö¾¡÷???? - paadai - 10-23-2004 [quote=TMR][quote]டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! அப்பு பாடை என்னோடு சேரலாம் போல கிடக்குது. உன்னை மாதிரித்தான் நான் அப்பவும் கதைத்தனான், இப்பவும் கதிக்கிறன். ஈகீ...... இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் _________________ "எடுப்பார் கைப்பிள்ளை"[/quote] À¡¨¼ ¸¢Ç¢ïசுது §À¡í§¸¡ ¯í¸¨Çயுõ §ºÃð¼¡õ ¯í¸ ¦À¡¨Çôபுõ ¿¡Èô§À¡குது!!!! ¸றுÉ¡ À¡¨¼ ¯í¸ளுìகு ±ýÉÀ¡ÅÁôÀ¡ உந்த கறுனாவுக்கெல்லாம் நான் அசையமாட்டேன் ஏன்னென்றால் நானே ஒரு கரிநாக்குபயல்! - shanmuhi - 10-23-2004 வணக்கம் Å¡ருí¸û ÃÅ¢....... - ரவி - 10-29-2004 வணக்கம் |