10-23-2004, 06:48 AM
Quote:அந்தக் கல்லை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது!!!
கல்லைத்தான் கடவுளாகவும் பார்க்கின்றோம் அதே கல்லில்தான் துணியும் துவைக்கின்றோம். சலவைக்கல்லைக் கடவுளாகவும் பார்க்க முடியாது அதேபோல் விக்கிரகக் கல்லில் துணி துவைக்கவும் முடியாது.
கல்லை தமிழன் ஏன் கடவுளாகக் நினைத்து வழிபடுகிறான்?
போரிலே வீரச்சாவைத் தழுவிவும் வீரர்களுக்காக அவ் வீரர்கள் வீரச்சாவைத் தழுவும் இடங்களிலே கற்களை நட்டு அவற்றுக்கு அஞ்சலி செலுத்துவது அல்லது வழிபடுவது தமிழரின் மரபு, பண்பாடு.
இதன்படியே தமிழர்களிடம் நடுகல் வழிபாடு ஆரம்பமானது. ஆனால் இடையில் தமிழரிடம் திணிக்கப்பட்ட இந்து(சைவம்) என்ற சாக்கடையினால் இந்த மாவீரர்களைப் போற்றும் நடுகல்லை (யானைத் தலையையுடைய) பிள்ளையார் எண்டும், நெற்றிக் கண் சிவன் எண்டும் சொல்லி வழிபட்டுக் கொண்டிருக்கிறோம்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

