04-14-2003, 05:13 PM
ஈ-கலப்பபை போன்ற சிறு நிகழ்வுகளை, பாமினியில் இருந்து யுனிகோட்டிற்கோ அல்லது ஆங்கில உச்சரிப்பில் இருந்து யுனிகோட்டிற்கோ மாற்றுவதற்காக யாரவது programming தெரிந்தவர்கள் செய்தால் வேலையை இன்னூம் இலகுவாக்கமுடியும். இதற்கு தெரிந்த யாராவது உதவ முன்வர வேண்டும்.

