10-22-2004, 07:50 PM
சத்திய சாய்பாபா கல்விக்கூடம் ஒன்றில் கல்வி கற்ற மாணவர் ஒருவர் ஆனுப்பிய மெயில்
நான் சத்திய சாயி உயர் நிலைப்பளள்ளி மற்றும் கல்லூரியில் கல்விகற்றவன். எனது சொந்த அனுபவத்தில் அவர் பற்றி பேசப்பட்டுவரும் செகஸ் லீலைகள் உண்மை என்று தெரிந்து கொண்டேன்.
நான் மட்டுமல்ல அங்கு வேலைசெய்யும் அலுவலர்களும் அதிகாரிகளும் இந்த உண்மையை அறிவார்கள். குறிப்பாக பழைய மாணவர்கள் அனைவரும் இதில் பாதிக்கப்பட்டவர்களாவர். ஆனால் வௌ;வேறு காரணங்களால் யாரும் வெளியே சொல்ல விரும்புவதில்லை. பெரும்பாலான மாணவர்ளின் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இல்லை. மணமுறிவில் முடிந்து உள்ளது. இதற்கெல்லாம் அவர்கள் உடல் hPதியாகவும் மனதளவிலும் பாதிக்கப்ட்டுள்ளமையும் காரணம்.
More later,
An Ex-student of Sri Sathya Sai Schools