07-24-2003, 03:33 PM
Manithaasan Wrote:அப்பா போய்விட்டார்.. அவரோடு துணைக்குவந்த சூர்யாவும் போய்விட்டார் அம்மாவுக்கு முன்பு தமிழக வியாபாரச்சஞ்சிகையில் பேட்டியளித்த ஊடகவியலாளரின் ஒத்தாசை உண்டென்று பட்சிகள் கீச்சிடுகின்றன.. ஒத்தாசையா அல்லது நல்ல விலைக்கு அம்மா கொள்வனவு செய்துவிட்டாவா? என்பது மலியச் சந்தைக்கு வரும் காத்திருப்போம்.அவசரப்படாமல்.. ஆறுதலா.. எடுக்கலாம்.. டெக்கோடர்.. எண்டு.. சொல்லுறமாதிரித்..தெரியுது..
ஏதோ.. இரண்டுகாட்.. மெசின்.. வாங்க.. ஒரு..காட்.. மெசின்.. பிறீயாக்.. கிடைக்கும்.. எண்டான்..
எனக்கு ஏன்.. காட்..? காட்.. இல்லாத.. மெசின்..பார்.. எண்டு.. சொல்லியிருக்கு.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

