10-21-2004, 01:42 PM
வணக்கம் மரமண்டை....
வாருங்கள் நற் கருத்துகளை பகிருங்கள்...
பொறியியலாளராகவும் இ அனைத்துத் துறையிலும் ஆர்வமுள்ளவராகவும் உங்களை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள்..
அதேவேளை மரமண்டையென புனைப்பெயரைத் தெரிவுசெய்திருக்கிறீர்கள். மரத்தால் உலகடையும் பயன்போல உங்களாலும் யாழ்கள கருத்தாடலர்கள் பயனடைய கருத்துகளை பூவாய் பிஞ்சாய்இகாயாய கனியாய்் தாருங்கள் காத்திருக்கிறோம்.
மூன்று கருத்துகளை வரவேற்புப் பகுதியில் பதிவுசெய்தபின் இயல்பாகவே ஏனைய பகுதிகளில் கருத்துகளைப் பதிவுசெய்ய அனுமதி பெறுவீர்கள்