![]() |
|
வணக்கம் இது புது உறவு ! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் இது புது உறவு ! (/showthread.php?tid=6576) Pages:
1
2
|
வணக்கம் இது புது உறவு ! - shanxp - 10-20-2004 வணக்கம் ! நான் புதிதாக இணைந்து கொண்டுள்ளேன். என்னாலான உதவியை செய்ய காத்திருக்கின்றேன். நன்றி - TMR - 10-20-2004 வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் shanxp ¯í¸û ÅÃவு ¿øÅÃÅ¡¸ðடுõ தமிழீழத்தை நோக்கி ÀÂÉò¾¢ø þ¨Éயுõ ¯í¸¨Ç Åரு¸.Åரு¸ ±É ÅçÅü츢§Èý - வெண்ணிலா - 10-20-2004 <b>வணக்கம் shanxp</b> - kavithan - 10-20-2004 வணக்கம் வாங்க - kirubans - 10-20-2004 வணக்கம் வருக கருத்துக்களைப் பகிர. - shanmuhi - 10-20-2004 Åñ½òதுôபâ¡ö Åð¼Á¢டுõ shanxp Å¡ருí¸û.... ¾¡ருí¸û ¾í¸û ¸ருòது츨Ç....... - Thiyaham - 10-20-2004 வணக்கம் - Maramandai - 10-21-2004 வணக்கம் எல்லோருக்கும்.... தங்களுடன் நானும் ஒருவனாகச் சேர வழிசெய்த இணையத் தளத்திற்கு நன்றி. மரமண்டை எனது புனைபெயா். உங்களோடு சோ்ந்து நானும் பல கேள்விகளுக்கு எனது கருத்துக்களைப் பாிமாற ஆசைப்படுகிறேன். ஆனால் விசேட பாவனையாளா்கள் மட்டுமே அதைச் செய்யமுடியும் எனத் தடுக்கிறது இணையத்தளம். விசேட தகுதியைப் பெறுவது எப்படி எனத் தொியப்படுத்தவும் நன்றியுடன் மரமண்டை - shanmuhi - 10-21-2004 வணக்கம் Å¡ருí¸û மரமண்டை... நீங்கள் முன்றுக்கு மேற்பட்ட தகவல்களை வரவேற்பு பகுதியில் பதிந்த பின்னர் தான்.. விசேட உறுப்பினர் ஆகமுடியும். - TMR - 10-21-2004 ÅÕ¸ ÁÃñ¨¼§Â ÅÕ¸ ¯í¸û ÅÃ× ¿øÅÃÅ¡¸ðÎõ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 10-21-2004 <b>வணக்கம் மரமண்டை</b> - கபிலன் - 10-21-2004 வணக்கம் மரமண்டை.... வாருங்கள் நற் கருத்துகளை பகிருங்கள்... பொறியியலாளராகவும் இ அனைத்துத் துறையிலும் ஆர்வமுள்ளவராகவும் உங்களை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள்.. அதேவேளை மரமண்டையென புனைப்பெயரைத் தெரிவுசெய்திருக்கிறீர்கள். மரத்தால் உலகடையும் பயன்போல உங்களாலும் யாழ்கள கருத்தாடலர்கள் பயனடைய கருத்துகளை பூவாய் பிஞ்சாய்இகாயாய கனியாய்் தாருங்கள் காத்திருக்கிறோம். மூன்று கருத்துகளை வரவேற்புப் பகுதியில் பதிவுசெய்தபின் இயல்பாகவே ஏனைய பகுதிகளில் கருத்துகளைப் பதிவுசெய்ய அனுமதி பெறுவீர்கள் - kavithan - 10-21-2004 வாங்கோ மரமண்டை.....வணக்கம்... - tamilini - 10-21-2004 வணக்கம் வணக்கம் வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி மரமண்டை..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Thusi - 10-21-2004 வணக்கம் shanxp, மரமண்டை (?) களத்தில் இணைந்து தாயகம் நோக்கிய பயணப் பாதையில் வலுச்சே÷க்க இணைந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். ஆனாலும் மரமண்டை நீங்கள் ரொம்ப மோசம் - வேற ஒரு புனைபெய÷ கிடைக்கவில்லையா? - Maramandai - 10-22-2004 உங்கள் அனைவாின் மனமாா்ந்த வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள். நிச்சயமாக நீங்கள் எதிா்பாா்ப்பதுபோல் சிறந்த கருத்துக்களை உங்களுடன் பகிா்ந்துகொள்வேன். நன்றியுடன் மரமண்டா - sethu - 10-22-2004 நீங்கள் என்ன சயந்தன் என்டு வரவேன்டியதுதானே? - Vannam - 10-22-2004 என்ன மமரமண்டை களத்தில கலக்கிற் பிளான் ஏதாவது இருக்கா. நல்லது அதைத்தான் எதி÷பா÷க்கின்றோம். உங்கள் வரவு நல்வரவாகட்டும். - paadai - 10-22-2004 sethu Wrote:நீங்கள் என்ன சயந்தன் என்டு வரவேன்டியதுதானே? சேது அங்கிளை தவிர வேறுயாரும் பலபெயர்களில் யாழுக்குள் கருத்து எழுதகூடாது இதுகூட தெரியாத மரமண்டையாய் இருக்கிறிங்களே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kajan - 10-22-2004 என்ன விலை கொடுத்தாவதும் நாம் தமிழ் தேசியத்திற்காக பாடுபடவேண்டும். |