10-21-2004, 07:10 AM
வணக்கம் எல்லோருக்கும்....
தங்களுடன் நானும் ஒருவனாகச் சேர வழிசெய்த இணையத் தளத்திற்கு நன்றி.
மரமண்டை எனது புனைபெயா்.
உங்களோடு சோ்ந்து நானும் பல கேள்விகளுக்கு எனது கருத்துக்களைப் பாிமாற ஆசைப்படுகிறேன். ஆனால் விசேட பாவனையாளா்கள் மட்டுமே அதைச் செய்யமுடியும் எனத் தடுக்கிறது இணையத்தளம்.
விசேட தகுதியைப் பெறுவது எப்படி எனத் தொியப்படுத்தவும்
நன்றியுடன்
மரமண்டை

<b>!!! !!!</b>