10-20-2004, 07:42 PM
உயிரோட பிடிக்க வேண்டாம் என்று மேலிடத்து உத்தரவு போல. ஏனென்டா உயிரோட பிடிச்சு ஜெயில் கோா்ட் என்று இழுபட்டால் இந்திய அரசியலிலும் சினிமாவிலும் கொடிகட்டி பறக்கின்ற கனபோின் வண்டவாளங்கள் எல்லாம் வெளியில வந்திருக்கும். திட்டமிட்டுதான் வீரப்பனை சுட்டிருக்கின்றா÷கள். என்ன சாிதானே.
பிரச்சனை என்னெண்டால் இந்தியாவில எனி சொல்லுறத்துக்கு செய்தி இல்லை. வானொலிகளுக்கு வேலையில்லை.
பிரச்சனை என்னெண்டால் இந்தியாவில எனி சொல்லுறத்துக்கு செய்தி இல்லை. வானொலிகளுக்கு வேலையில்லை.