![]() |
|
வீரப்பன் சுடப்பட்டு மரணம்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: வீரப்பன் சுடப்பட்டு மரணம்...! (/showthread.php?tid=6589) |
வீரப்பன் சுடப்பட்டு ம - kuruvikal - 10-19-2004 <b>சந்தன வீரப்பன் சுடப்பட்டு மரணம்</b> <img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/07/20040709231908veerappan203.jpg' border='0' alt='user posted image'> தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரள காட்டுப் பகுதிகளில் பல ஆண்டு காலம் தலைமறைவாய் இருந்த 'சந்தன கடத்தல்' வீரப்பனும் மூன்று கூட்டாளிகளும் தமிழக போலீஸ் பிரிவின் அதிரடிப் படையினரால் திங்கள் நள்ளிரவு தர்மபுரி காட்டுப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். தங்களுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல் மூலம் வீரப்பனின் மறைவிடத்தை அதிரடிப் படையினர் சுற்றி வளைத்ததாகவும், பின்னர் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன் உட்பட நால்வர் கொல்லப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். கொல்லப்பட்ட நான்கு பேரின் சடலங்களும் தர்மபுரி நகருக்கு கொண்டு வரப்படுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். bbc - tamil - kavithan - 10-19-2004 குருவிகளே நானும் இப்ப தான் பார்த்து அங்காலை போட்டேன்.. செய்தி பகுதிக்கை - tamilini - 10-19-2004 <img src='http://www.thinaboomi.com/octo19/veer430.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.thinaboomi.com/octo19/veer430am.jpg' border='0' alt='user posted image'> from thinaboomi - Vannam - 10-20-2004 உயிரோட பிடிக்க வேண்டாம் என்று மேலிடத்து உத்தரவு போல. ஏனென்டா உயிரோட பிடிச்சு ஜெயில் கோா்ட் என்று இழுபட்டால் இந்திய அரசியலிலும் சினிமாவிலும் கொடிகட்டி பறக்கின்ற கனபோின் வண்டவாளங்கள் எல்லாம் வெளியில வந்திருக்கும். திட்டமிட்டுதான் வீரப்பனை சுட்டிருக்கின்றா÷கள். என்ன சாிதானே. பிரச்சனை என்னெண்டால் இந்தியாவில எனி சொல்லுறத்துக்கு செய்தி இல்லை. வானொலிகளுக்கு வேலையில்லை. - kirubans - 10-20-2004 வீரப்பனைப் சுட்டுக் கொன்றதினால் பல அரசியல்வாதிகளும் பொலிசதிகாரிகளும் நிம்மதியடைந்திருக்கிறார்கள். இனி அவர்களின் பழைய திருகுதாளங்கள் வெளியே வராதுதானே. |