10-20-2004, 07:24 PM
வீரப்பனைப் பிடிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அதிரடிப்படை செய்த அட்டூழியங்கள் பயங்கரமானவை. இவை ஈழத்தில் இந்தியப் படைகள் செய்த கொடுமைகளுற்கு ஈடானவை. இதை யாரும் மறுக்க முடியாது.
எல்லாம் உயிர் என்பதற்காக நாங்கள் புளட் மோகனுக்கோ அல்லது ராசிக் என்ற அரக்கனுக்கோ அஞ்சலி செலுத்தவில்லை. அப்படி அஞ்சலி செலுத்துவதற்கு எங்கள் இதயம் இடம்கொடுக்காது.
Quote:எல்லாம் ஒரு உயிர் தானே.. இருக்கும் போது நின்மதியாய் இருக்கவிடலை காட்டிலை ஏனும்.. இறந்த பின்பெனினும் சாந்தியடையட்டும்... என்று தான்...!
எல்லாம் உயிர் என்பதற்காக நாங்கள் புளட் மோகனுக்கோ அல்லது ராசிக் என்ற அரக்கனுக்கோ அஞ்சலி செலுத்தவில்லை. அப்படி அஞ்சலி செலுத்துவதற்கு எங்கள் இதயம் இடம்கொடுக்காது.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>