10-20-2004, 05:24 PM
டும் டும் டுமீல் டுமீல் புர் புர் புஸ் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா மீண்டும்!!
நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்! கடுமையாக ஆட்சேபிக்கிறேன்!! பொறுத்துக்கொள்ள மாட்டேன்!!! இராணுவ நடவடிக்கைதான் எடுக்க வேண்டிவரும்!!!!
ம்ம்ம்ம்ம்... இப்படியெல்லாம் உண்மைகளை சொல்வதானால் ம்ம்ம்ம்......
அதோ இதோ அதோ ...........
டும் டும் டுமீல் டுமீல் டுஸ் டுஸ் புஸ் புஸ்ஸ்ஸ்ஸ்.....
இதோ அதோ இதோ கறுணா மீண்டும்!!
Quote:இணைந்தது: 19 ஆவணி 2004
கருத்துக்கள்: 23
எழுதப்பட்டது: புதன் ஐப்பசி 20, 2004 5:36 am Post subject:
--------------------------------------------------------------------------------
"கோபுரத்துப் பொம்மை" என்பதற்கு கறுனாவை விட்டால் நல்ல உதாரணம் கிடைக்காது என்பது எனது கருத்து.
கோபுரத்துப் பொம்மை எண்ட உவமானம் விளங்காதவர்களுக்கு:
கோவில்களின் கோபுரத்தில நிறைய பொம்மைகள் இருப்பது உங்களுக்குத் தெரியும். சாதாரணமாக பக்தர்கள் எல்லாம் ஒரு கோவில் கோபுரத்தைத் தூரத்தில் கண்டதும் அதைப்பார்த்து தலைசாய்த்து வணங்குவார்கள். இதைக்காணும் பொம்மை நினைக்குமாம் எல்லாரும் தன்னைத்தான் வணங்குகிறார்கள் என்று. சில நாட்கள் அதே நினைப்பில் இருந்துவிட்டு பின்னர் யோசிக்குமாம் "இவ்வளவு மதிப்புக்குரிய நான், இந்த வெய்யில்லயும் மழையிலயும் நிக்காமல் தனியாய் போனால் என்ன?" என்று.
இதே நிலமைதான் இவருக்கு இயக்கத்தில இருக்குமட்டும் 'கேணல்' என்ற பதவிக்காக கிடைத்த ஆதரவு, தனிமனிதனுக்கு கிடைத்த ஆதரவு எண்டு தப்புக்கணக்கு போட்டிட்டார். கொஞ்ச நாளிலேயே உண்மை விளங்கத்தொடங்கிடும் எண்டு நினைக்கிறன்.
மட்டு-அம்பாறை மக்கள் என்ன "மக்கனுகள்" என்று நினைத்தாரா? மண்குதிரையை நம்பி ஆத்தில இறங்க?
நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்! கடுமையாக ஆட்சேபிக்கிறேன்!! பொறுத்துக்கொள்ள மாட்டேன்!!! இராணுவ நடவடிக்கைதான் எடுக்க வேண்டிவரும்!!!!
ம்ம்ம்ம்ம்... இப்படியெல்லாம் உண்மைகளை சொல்வதானால் ம்ம்ம்ம்......
அதோ இதோ அதோ ...........
டும் டும் டுமீல் டுமீல் டுஸ் டுஸ் புஸ் புஸ்ஸ்ஸ்ஸ்.....

