![]() |
|
கருணாவின் கட்சியில் மட்டு-அம்பாறையைச் சேர்ந்தோர் எவருமில்லை! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கருணாவின் கட்சியில் மட்டு-அம்பாறையைச் சேர்ந்தோர் எவருமில்லை! (/showthread.php?tid=6599) |
கருணாவின் கட்சியில் ம - Sriramanan - 10-16-2004 விடுதலைப் புலிகளின் தலைமை கருணா மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முற்பட்ட வேளை விடுதலைப் புலிகளின் தலைமை மட்டு-அம்பாறை மாவட்டங்களைப் புறக்கணிப்பதாகவும் முக்கிய பொறுப்புக்களை வடபகுதியினரே வகிப்பதாகவும் என்று பிரதேச வாதத்தை கக்கிய தேசத்துரோகி கருணா தற்போது ஆரம்பித்துள்ள கட்சியில் அவனைத் தவிர மட்டு-அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தோர் எவருமில்லை. மாறாக வடபகுதியைச் சேர்ந்த தேசத் துரோகிகளும் சமூக விரோதிகளுமே இவனது கட்சியில் இடம்பெற்றுள்ளனர். கட்சியின் பொதுச் செயலராக பரந்தனைச் சேர்ந்த ஞானராஜா, சர்வேதேசப் பொறுப்பாளராக ராமராஜ், டென்மார்க் பொறுப்பாளராக திருமலையைச் சேர்ந்த மதிகுமாரதுரை, சுவீடன் பொறுப்பாளராக வடமராட்சியைச் சேர்ந்த ராஜசிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவரும் மத்தியகுழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். (கட்சியில் இவர்களைத் தவிர வேறு எவருமில்லை) இதிலிருந்து மட்டு-அம்பாறை மக்களிற்காக கருணா போராடிவரும் இலட்சணத்தைப் புரிஞ்சு கொள்ளலாம். - Vannam - 10-16-2004 Quote:வீரகேசரி- - cannon - 10-17-2004 இதில் ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லை."கறுணா" எனும் மனநோயாளியை வைத்து எந்தெந்த வகையில், எவரெவர் விபச்சாரம் செய்ய முடியுமோ, அதெல்லாம் நடைபெறுகிறது. - cannon - 10-17-2004 இவர்கள் என்ன மட்டு, அம்பறை தமிழ் மக்களை இழித்த வாய்கள் என்றா நினைத்தார்கள்? 1) யாழ்ப்பாண சாக்கடை "டக்கிலசு" 2) பரந்தன் மாட்டுக்கள்ளன் "ஞானராசா" 3) மூதூர் கோழிக்கள்ளன் "குமாரதுரை" 4) நெல்லியடி சங்கக்கடை கள்ளன் "கே.ரி.ராசசிங்கம்" 5) UKயில் அரசு உதவிப் பண ஏமாற்றுக்காரன் இந்தியாவச் சேர்ந்த "ராமராஜ்" 6) ....... என்ன நடக்குது நீங்கள்தான் மட்டு, அம்பாறை மக்களுக்காக போராடப் போகிறீர்கள்? யாரையா நம்பப்போகிறார்கள்? - Sriramanan - 10-17-2004 Quote:1) யாழ்ப்பாண சாக்கடை "டக்கிலசு"+ அத்தியடிக் குத்தியன் டக்கிளஸ் - cannon - 10-18-2004 இது மட்டுமல்ல, "நெருப்பு", "தண்ணி", "தேனீ", "இலையான்", "மீன்பாடும்", "நாய் கத்தும்" ..... போன்ற இணையத்தளங்களை ஐரோப்பிய கனடிய நாடுகளில் வைத்துக் கொண்டு "கருணாவின் பெயரால்" பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கும் "செமினி", "சன்முகதேசன்", "விக்ரர்", "ரவி", "ராசன்", "டேவிட்சன்", "...", ... போன்ற கூலிகளின் கூலிகளில் எத்தனை கூலி மட்டு, அம்பாறையைச் சார்ந்தது? - Vannam - 10-18-2004 அது சாி கறுணாவின் கட்சியின் இணையத்தளம் டென்மாா்க்கில் வைத்துதான் நடாத்தப்படுதாம். ஆப்ப இறவிதான் அதை முழுசா கவனிக்கின்றா÷ என்ற சொல்லுகின்றீ÷களா? அத்தியடி குத்தியன் டக்கிளஸ் என்று எங்கட புதுவை பாடினத சிறீரமணன் மறக்கேல்ல ஆ.. - Sriramanan - 10-19-2004 Quote:அத்தியடி குத்தியன் டக்கிளஸ் என்று எங்கட புதுவை பாடினத சிறீரமணன் மறக்கேல்ல ஆ..ஓம்.. ஓம்.. அத்தியடிக் குத்தியன் டக்கிளசு, திருமலை செயல் வீரன் ச..........ன் இந்த இரண்டு வரியும்தான் நினைவில் நிற்கிறது. திருமலை செயல் வீரன் சற்றுத் திரிந்தி விட்டார். ஆனால் குத்தியன் திருந்திறதுக்கு வாய்பே இல்லை எண்டு நினைக்கிறன். - ThamilMahan - 10-19-2004 "கோபுரத்துப் பொம்மை" என்பதற்கு கறுனாவை விட்டால் நல்ல உதாரணம் கிடைக்காது என்பது எனது கருத்து. கோபுரத்துப் பொம்மை எண்ட உவமானம் விளங்காதவர்களுக்கு: கோவில்களின் கோபுரத்தில நிறைய பொம்மைகள் இருப்பது உங்களுக்குத் தெரியும். சாதாரணமாக பக்தர்கள் எல்லாம் ஒரு கோவில் கோபுரத்தைத் தூரத்தில் கண்டதும் அதைப்பார்த்து தலைசாய்த்து வணங்குவார்கள். இதைக்காணும் பொம்மை நினைக்குமாம் எல்லாரும் தன்னைத்தான் வணங்குகிறார்கள் என்று. சில நாட்கள் அதே நினைப்பில் இருந்துவிட்டு பின்னர் யோசிக்குமாம் "இவ்வளவு மதிப்புக்குரிய நான், இந்த வெய்யில்லயும் மழையிலயும் நிக்காமல் தனியாய் போனால் என்ன?" என்று. இதே நிலமைதான் இவருக்கு இயக்கத்தில இருக்குமட்டும் 'கேணல்' என்ற பதவிக்காக கிடைத்த ஆதரவு, தனிமனிதனுக்கு கிடைத்த ஆதரவு எண்டு தப்புக்கணக்கு போட்டிட்டார். கொஞ்ச நாளிலேயே உண்மை விளங்கத்தொடங்கிடும் எண்டு நினைக்கிறன். மட்டு-அம்பாறை மக்கள் என்ன "மக்கனுகள்" என்று நினைத்தாரா? மண்குதிரையை நம்பி ஆத்தில இறங்க? - TMR - 10-20-2004 Quote:இவர்கள் என்ன மட்டு, அம்பறை தமிழ் மக்களை இழித்த வாய்கள் என்றா நினைத்தார்கள்? ±ÉôÀ¡ 6ÅÐ þ¼ò¾¢Ä «ó¾ ÖÍ ºí¸Ã¢¨ÂÔõ §ºÕí§¸¡Åý <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கறுணா - 10-20-2004 டும் டும் டுமீல் டுமீல் புர் புர் புஸ் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா மீண்டும்!! Quote:இணைந்தது: 19 ஆவணி 2004 நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்! கடுமையாக ஆட்சேபிக்கிறேன்!! பொறுத்துக்கொள்ள மாட்டேன்!!! இராணுவ நடவடிக்கைதான் எடுக்க வேண்டிவரும்!!!! ம்ம்ம்ம்ம்... இப்படியெல்லாம் உண்மைகளை சொல்வதானால் ம்ம்ம்ம்...... அதோ இதோ அதோ ........... டும் டும் டுமீல் டுமீல் டுஸ் டுஸ் புஸ் புஸ்ஸ்ஸ்ஸ்..... - Sriramanan - 10-20-2004 TMR எனது பட்டியல் 1. அத்தியடிக் குத்தியன்-யாழ்ப்பாணச் சாக்கடை டோக்(நாய்)களஸ் 2. கிரான் கிறுக்கன் கறுணா 3. விடுதலைக் கூத்தணியின் கூத்தாடி ஆனந்தசங்கரி - TMR - 10-20-2004 «ôÀ ÃÁ½ý ºí¸Ã¢ 3Åது þ¼ò¾¢Ä Åó¾¢ð¼¡÷ «ôÀ þÉ¢ கூ ¾¡ý <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|