10-20-2004, 02:27 PM
Quote:என்ன தமிழினி அக்கா? எப்படி ஒரு கொலைவெறி பிடித்த அரக்கனின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த உங்களிற்கு மனசு வந்தது?
எல்லாம் ஒரு உயிர் தானே.. இருக்கும் போது நின்மதியாய் இருக்கவிடலை காட்டிலை ஏனும்.. இறந்த பின்பெனினும் சாந்தியடையட்டும்... என்று தான்...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

