Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வீரப்பனிற்கு எமது அஞ்சலிகள்...!
#12
கவிதன்
பீபீசி தமிழோசையில் கருத்துத் தெரிவித்த மக்கள் அனைவரும் வீரப்பனைச் சுட்டுக் கொன்றதுதான் தவறு என்று தெரிவித்தார்கள் ஆனால் யாரும் வீரப்பனைக் கடவுள் என்றோ கதாநாயகன் என்றோ நல்லவன் என்றோ கூறவில்லை. வீரப்பனைக் கொல்லாமல் அவனைச் சட்டத்திற்கு முன்பாக நிறுத்தியிருந்தால் பல உறங்கும் உண்மைகள் வெளிவந்திருக்கும் என்றே அந்த மக்களின் கருத்து.

வீரப்பன் என்ற மனிதனை தீவிரவாதியாக்கியது பணக்கார மற்றும் அதிகார வர்க்கம் என்பதில் என்னிடம் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவன் செய்த அட்டூழியங்கள் மன்னிக்கப்பட முடியாதவை என்பதாலேயே அவனுக்கு அஞ்சலி செலுத்துவது தவறு என்று குறிப்பிட்டிருந்தேன்.
<b>
?
- . - .</b>
Reply


Messages In This Thread
[No subject] - by yarl - 10-19-2004, 02:39 PM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 04:05 PM
[No subject] - by AJeevan - 10-19-2004, 07:47 PM
[No subject] - by Thusi - 10-19-2004, 08:30 PM
[No subject] - by kavithan - 10-19-2004, 10:51 PM
[No subject] - by Sriramanan - 10-20-2004, 04:30 AM
[No subject] - by kavithan - 10-20-2004, 04:51 AM
[No subject] - by hari - 10-20-2004, 06:28 AM
[No subject] - by kavithan - 10-20-2004, 06:41 AM
[No subject] - by Sriramanan - 10-20-2004, 08:09 AM
[No subject] - by Sriramanan - 10-20-2004, 08:35 AM
[No subject] - by hari - 10-20-2004, 10:09 AM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:04 PM
[No subject] - by tamilini - 10-20-2004, 02:27 PM
[No subject] - by Sriramanan - 10-20-2004, 07:24 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)