10-20-2004, 06:41 AM
[quote=hari]வீரப்பனின் தமிழ் உணர்வுக்காக அவர் எந்த பெரிய குற்றம் செய்திருந்தாலும் இந்த தமிழன் வீரப்பனுக்கு தலைவணங்குவான். வீரப்பனிற்கு எனது அஞ்சலிகள்.அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களும், பிரார்த்தனைகளும்.
செய்தி
[quote]சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த தமிழக அதிரடிப்படையைச் சேர்ந்த 752 போலீசாருக்கும் தலா ரூ. 3 லட்சம் பரிசும், விரும்பும் இடத்தில் ஒரு வீட்டு மனை மற்றும் பதவி உயர்வும் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.[/quote]
தான் இறந்தும் 752 குடும்பங்களை வாழ வைத்துள்ளார்
ஓ அப்படியா செய்தி.. வாழவைக்க வில்லை இலட்சாதிபதிகளாகியிருக்கிறார்...... பாவம் அந்த ஏழைகள் தொடர்ந்தும் ஏழைகளாகவே.......

[b][size=18]