10-20-2004, 04:30 AM
kavithan Wrote:எழை மக்களால் தெய்வமாக மதிக்க பட்டவன்..!கவிதன், வீரப்பன் எந்த நாட்டு ஏழைகளால் தெய்வமாக மதிக்கப்பட்டவன்? மலைவாழ் மக்களிற்கு தான் சட்டவிரோதமாகச் சம்பாதித்ததில் ஒரு சிறு பகுதியைத் தான் வீரப்பன் கொடுத்துள்ளான். அதுவும் பல காலத்திற்கு முன்பு. அவனை ஏழைகளின் தெய்வம் எனச் சொல்வது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடயதல்ல.
என்ன தமிழினி அக்கா? எப்படி ஒரு கொலைவெறி பிடித்த அரக்கனின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த உங்களிற்கு மனசு வந்தது?
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

