10-19-2004, 10:51 PM
என்னை பொறுத்தளவுக்கும் வீரப்பன் இறந்தது கவலைக்குரிய விடையம்? ஒரே ஒரு வீரப்பன் கடத்திய சந்தன மரங்களா அல்லது இனி வரும் காலங்களில் ஓராயிரம் பேரால் கடத்தப்படும் சந்தன மரங்களா அதிகமாகும்..?
எழை மக்களால் தெய்வமாக மதிக்க பட்டவன்..!
பணக்கார வர்க்கத்தால் பாவியாக பார்க்க பட்டவன்
அரசியல் வாதிகளின் ஆஸ்திக்காக வளர்கப்பட்டவன்
ஏன் அரசியலுக்காக வளர்க்கப் பட்டவனும் கூட..
போலீஸ்காரர்களுக்கு போக்கு காட்டியவ்ன்
சாதாரண மக்களுக்கு அசாதாரணமாக காட்டப்பட்டவன்
செய்தி ஊடகங்களுக்கு முக்கிய செய்தியாகியவன்
உலக நாடுகளுக்கு உருவகித்து காட்ட பட்டவன்
நடிகர்களுக்கு நகைச்சுவையாக தெரிந்தவன்
சிறுவர்களுக்கு மீசைக்காரனாக தெரிந்தவன்
அவரின் இறப்பினால் துடிக்கும் ஏழைமக்களுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களும், பிரார்த்தனைகளும்.
மேலதிக விபரங்கள் இங்கு எனது குடிலில்

[b][size=18]