Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வீரப்பனிற்கு எமது அஞ்சலிகள்...!
#5
யாரோ ஒரு அரசியல்வாதியின் சந்த÷ப்பவாதத்திற்கு வீரப்பன் பலியாகிவிட்டா÷ என்றே எண்ணத்தோன்றுகிறது. இவ்வளவு காலமும் இரண்டு மாநில காவல்துறையினரின் தீவிர தேடுதல்களுக்கு மத்தியில் தப்பிப்பிழைக்க முடிந்தது அதே அரசியல்வாதிகளின் சுயநலங்களினால் தான்.

என்னதான் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டாலும் கொள்ளையடித்த செல்வத்தை ஏழை எளிய மக்களிற்கு கொடுத்துவந்துள்ளா÷ என்று தெரிவிக்கப்படுகிறது. அதாவது காட்டுப்புற எல்லையோர மக்களுக்கு அவ÷ ஒரு ்நவீன ரொபின்கூட்டாகவே் இருந்துவந்துள்ளா÷.

கைதுசெய்யப்படுவதற்கு சாத்தியமிருந்தும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தாமல் சுட்டுக்கொன்றிருப்பது பலத்த சந்தேகங்களையே ஏற்படுத்துகிறது.
--
--
Reply


Messages In This Thread
[No subject] - by yarl - 10-19-2004, 02:39 PM
[No subject] - by kuruvikal - 10-19-2004, 04:05 PM
[No subject] - by AJeevan - 10-19-2004, 07:47 PM
[No subject] - by Thusi - 10-19-2004, 08:30 PM
[No subject] - by kavithan - 10-19-2004, 10:51 PM
[No subject] - by Sriramanan - 10-20-2004, 04:30 AM
[No subject] - by kavithan - 10-20-2004, 04:51 AM
[No subject] - by hari - 10-20-2004, 06:28 AM
[No subject] - by kavithan - 10-20-2004, 06:41 AM
[No subject] - by Sriramanan - 10-20-2004, 08:09 AM
[No subject] - by Sriramanan - 10-20-2004, 08:35 AM
[No subject] - by hari - 10-20-2004, 10:09 AM
[No subject] - by kuruvikal - 10-20-2004, 12:04 PM
[No subject] - by tamilini - 10-20-2004, 02:27 PM
[No subject] - by Sriramanan - 10-20-2004, 07:24 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)