10-19-2004, 04:05 PM
என்னதான் குற்றம் செய்திருந்தாலும் தமிழ்நாட்டில் பதவியில் உள்ளதுகளிடம் இல்லாத... தமிழக உயர்குடி வர்க்கத்திடம் இல்லாத தமிழ் உணர்வு இருந்தது அவனிடம்... தேவை கருதிச் செய்திருந்தாலும் துணிந்து தமிழுணர்வை வெளிப்படுத்தியதற்காக அவனுக்கு அஞ்சலி செய்வதில் தவறில்லை....!
எல்லாவற்றிகும் மேலாக அவன் குற்றவாளி என்பதை தீர்மானிக்க இந்தியாவில் எத்தனை சுத்தவாளிகள் இருக்கிறார்கள்....????! அதுபோக அவன் ஒரு மனிதன்... தவறுக்காக வருந்தி சரணடைய வந்த போதெல்லாம் சட்டத்தைக் காட்டி (அதே சட்டத்தின் பாதுகாப்போடு பல வீரப்பன்களும் வீரப்பனிகளும் இந்தியாவில் சாதாரணமாக ஆட்சிப்பீடம் முதல் நீதித்துறைவரை அலங்கரிக்கிறார்கள்...!), அவனையும் அவனது குற்றங்களையும் தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்தியவர்கள் தங்கள் ரகசியத் தொடர்புகள் அம்பலமாகிடுமோ என்று அஞ்சியவர்கள் ( இந்திய ஆளும் வர்க்கமும் பணக்கார வர்க்கமும் உயர்சாதி வர்க்கமும்) அவனை மனிதனாக வாழவிடவில்லை என்பதையும் பூலாந்தேவி விவகாரத்தில் செய்த விட்டுக்கொடுப்புகள் போல் இங்கு செய்யத் தவறியதையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது...! :evil:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>