10-19-2004, 01:57 AM
பொழுதுபோக்கம்சங்கள் தவிர்ந்த ஏனைய தலைப்புக்களில் தலைப்போடு சார்ந்து கருத்துக்களை முன்வைத்து தலைப்புக்களுடன் விடயங்கள் சிறப்புற்று விளங்க அனைவரும் ஒத்துழைக்கவும்...! தலைப்புச் சார்பற்ற கருத்துரையாடல்களுக்கு கால்கோளாக இருப்பதை குருவிகள் எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வதோடு அப்படியான கருத்துக்களுக்கு பதிலளிக்கவும் மாட்டா... இதனால் கருத்தாளர்கள் யாரும் தம்மை குருவிகள் உதாசீனம் செய்வதாக எண்ண வேண்டாம்... களம் தொடர்பாக சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உதவ வேண்டியது நீண்ட கால அங்கத்தவர் என்ற முறையில் குருவிகளுக்கு இன்றியமையாத கடமையாகும்...!
சிலர் எண்ணக் கூடும் குருவிகள் தானும் சேர்ந்து கூத்தடித்துவிட்டு இப்ப வேண்டுகோள் விடுக்கின்றார் என்று... குருவிகள் களவிதிக்கு உட்பட்டாலும் கள ஒழுங்கமைவுக்குள் நிற்கத் தவறியதற்கு காரணங்கள் உண்டு... புதிய கள உறுப்பினர்களின் சுவையறித்து கருத்தாட வேண்டிய தேவையே அதில் முதன்மையானதாக அமைத்ததே முக்கிய காரணமாகும்... தற்போது புதிய அங்கத்தவர்களே சிறப்பாக கள ஒழுங்கமைப்பைப் பின்பற்ற நினைப்பதால் நாம் இப்போ அவர்களின் சுவை நோக்கி மீள முயல்கிறோம் அவ்வளவும் தான்...!
கடமையைச் செய்வோம்..கட்டுப்பாட்டோடு களம் விளங்கச் செய்வோம்....!
நன்றி...!
நட்புடன் உங்கள் உறவு அன்பின் குருவிகள்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>