10-19-2004, 01:19 AM
இந்த தலைப்புக்கு கீழே பதில் எழுதியவர்களில் யார் புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பை பற்றி எழுதியுள்ளீர்கள்? தயவு செய்து வீணான அலட்டலை தவிர்த்து பிரயோசனமாக எதையாவது எழுதவும்.
இதனால் தான் என்னவோ பல உறுப்பினர்களை இங்கே காணவில்லை... :roll: :roll:
இதனால் தான் என்னவோ பல உறுப்பினர்களை இங்கே காணவில்லை... :roll: :roll: