![]() |
|
புகை ஒரு வினை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28) +--- Thread: புகை ஒரு வினை (/showthread.php?tid=6590) |
புகை ஒரு வினை - kuruvikal - 10-18-2004 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40189000/jpg/_40189134_ciggy203.jpg' border='0' alt='user posted image'> புகைப்பிடிப்பதால் புகைப்பிடிப்பவருக்கு மட்டுமன்றி அவர்கள் வெளிவிடும் புகையை உள்ளெடுப்போருக்கும் சுவாசப்பை புற்றுநோய்களும் இதயப் பாதிப்புகளும் கருவுற்ற பெண்களில் குழந்தைகள் கருவில் உயிரிழப்பதும் சுவாசப்பைக் குறைபாடுகளை அடைவதும் நடுச்செவி சீர்கேடுகளை(காது கேளாமைக்குக் காரணங்களில் ஒன்று) அடைவதும்... போன்ற கடும்பாதிப்புக்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாக சமீபத்திய உயிரியல் மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டி உள்ளன...! இதனால் பொது இடங்களில் புகைப்பிடித்தலுக்கு உள்ள தடையை இறுக்கமாக கடைப்பிடிக்க கோரப்பட்டுள்ளது...! தனிநபர்களும் இது குறித்துக் கவனம் எடுப்பது சிறந்தது என்பதற்காய் நாம் இதை இங்கு தருகின்றோம்...! மேலதிக தகவலுக்கு இங்கு அழுத்தவும் - tamilini - 10-18-2004 தகவலுக்கு நன்றிகள் சொல்லத்தான் முடியும் புகைப்படித்தல் கூடாது என்று.. ஆனால் விடுறது தான் கஸ்டம்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 10-18-2004 யாரைச் சொல்லுறியள்...உங்களையோ....! நீங்கள் சொன்னது குருவிகளுக்குச் சரிப்பட்டு வராது... குருவிகள் புகைப்பிடிச்சுக் கண்டிருக்கிறியளா...இல்லையே....! அதுதான் இயற்கை....! மனிதன் கொண்டது பல செயற்கை...அதுதான் ஆபத்து...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 10-18-2004 Quote:குருவிகள் புகைப்பிடிச்சுக் கண்டிருக்கிறியளா...இல்லையே....! யாருக்கு தெரியும் லண்டன் ல இருக்கிற சில கடைகளிற்கு தான் அது தெரியும்.. நாங்கள் ஏனுங்க இந்த புகையால மற்றவர்களிக்கு கஸ்டம் ஆபத்து குறைக்கலாம் தானே என்று சொன்னா எல்லாரும் சொல்லினம்.. விடுறது கஸ்டம் என்று.. இதைப்ற்றி நமக்கென்னங்க தெரியும்.. நாங்கள் கடையில வாங்க கூட தடையுங்க....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 10-18-2004 குருவிகளுக்கும் லண்டன் கடைகளுக்கும் சிகரட் அடிக்கிறத்திற்கும்...என்ன தொடர்போ...??! :roll: ஆனா ஒன்று தெரியும் லண்டனிலும் சரி எங்கும் சரி பெண்கள் ஆண்களுக்கு சரி நிகரா சிகரட் அடிக்கினம் எண்டது....! சமத்துவம் எங்கில்லையோ இப்படியான விசயத்தில இருக்கும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 10-18-2004 Quote:குருவிகளுக்கும் லண்டன் கடைகளுக்கும் சிகரட் அடிக்கிறத்திற்கும்...என்ன தொடர்போ...??!<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 10-18-2004 ஏன் சிரிக்கிறீங்க... சும்மா சும்மா குருவிகள் மேல குற்றம் சுமத்தக் கூடாது... குருவிகள் பாவங்கள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 10-18-2004 kuruvikal Wrote:ஏன் சிரிக்கிறீங்க... சும்மா சும்மா குருவிகள் மேல குற்றம் சுமத்தக் கூடாது... குருவிகள் பாவங்கள்...! <!--emo& என்ன குருவிகள் புகைப் பிடிகிற பற்றி ஏதோ சிரித்த உடனை இப்படி பணிந்து போகுது.. ஏன் அக்கா எங்கையன் கண்டியளோ.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 10-18-2004 ஒருவேளை உங்கட அக்கா குருவிகளைக் கண்டிருந்தா இப்படியா புலம்பிக் கொண்டு திரிவா... எல்லாம் ஒரு டவுட்டுத்தான்... கதைவிட்டு கதை பிடுங்கிறதா நினைப்பு.... பணிஞ்சுதான் போய்ப் பாப்பமே ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 10-19-2004 Quote:பணிஞ்சுதான் போய்ப் பாப்பமே<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Thiyaham - 10-19-2004 இந்த தலைப்புக்கு கீழே பதில் எழுதியவர்களில் யார் புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பை பற்றி எழுதியுள்ளீர்கள்? தயவு செய்து வீணான அலட்டலை தவிர்த்து பிரயோசனமாக எதையாவது எழுதவும். இதனால் தான் என்னவோ பல உறுப்பினர்களை இங்கே காணவில்லை... :roll: :roll: - kuruvikal - 10-19-2004 உண்மைதான் தியாகம்...விண்ணியல் முடிஞ்சு மருத்துவத்துக்கையும் அலட்டல்... அலட்ட வெளிக்கிட்டா அலட்டித்தானே ஆகவேணும் எண்ட நியதி...! நல்லதொரு நோக்கத்திலதான் குருவிகளின் அறிவியல் செய்திப் பக்கத்தில் போட்ட செய்தியை இங்க போட்டது... குருவிகள் தரப்பு அலட்டலுக்கு வருந்துகிறோம்... எனியும் பணிஞ்சு போக முடியாதென்கிறீங்க போல...! எனி மூச்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|