Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வீரப்பன் சுடப்பட்டு மரணம்...!
#1
<b>சந்தன வீரப்பன் சுடப்பட்டு மரணம்</b>

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/07/20040709231908veerappan203.jpg' border='0' alt='user posted image'>

தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரள காட்டுப் பகுதிகளில் பல ஆண்டு காலம் தலைமறைவாய் இருந்த 'சந்தன கடத்தல்' வீரப்பனும் மூன்று கூட்டாளிகளும் தமிழக போலீஸ் பிரிவின் அதிரடிப் படையினரால் திங்கள் நள்ளிரவு தர்மபுரி காட்டுப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

தங்களுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல் மூலம் வீரப்பனின் மறைவிடத்தை அதிரடிப் படையினர் சுற்றி வளைத்ததாகவும், பின்னர் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன் உட்பட நால்வர் கொல்லப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கொல்லப்பட்ட நான்கு பேரின் சடலங்களும் தர்மபுரி நகருக்கு கொண்டு வரப்படுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

bbc - tamil
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
வீரப்பன் சுடப்பட்டு ம - by kuruvikal - 10-19-2004, 12:42 AM
[No subject] - by kavithan - 10-19-2004, 12:49 AM
[No subject] - by tamilini - 10-19-2004, 11:39 AM
[No subject] - by Vannam - 10-20-2004, 07:42 PM
[No subject] - by kirubans - 10-20-2004, 08:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)