07-24-2003, 06:46 AM
<b>இளைஞனின் கருத்திலிருந்து</b>
அப்பா போய்விட்டார்.. அவரோடு துணைக்குவந்த சூர்யாவும் போய்விட்டார் அம்மாவுக்கு முன்பு தமிழக வியாபாரச்சஞ்சிகையில் பேட்டியளித்த ஊடகவியலாளரின் ஒத்தாசை உண்டென்று பட்சிகள் கீச்சிடுகின்றன.. ஒத்தாசையா அல்லது நல்ல விலைக்கு அம்மா கொள்வனவு செய்துவிட்டாவா? என்பது மலியச் சந்தைக்கு வரும் காத்திருப்போம்.
Quote:அம்மாவும் (ஜெயா), அப்பாவும் (கருணாநிதி) வெளிநாட்டில் வந்து சண்டைபிடிப்பார்கள் என்று ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனுால் அப்பா வந்தவுடன் மறைந்துவிட்டார்... காரணம் என்னவாக இருக்கும்?

-