06-19-2003, 01:45 PM
ஆவல். எனது கொளும்பு வீட்டில் வெப்கம் கமறா புhட்டப்பட்டுள்ளது அதேபோலவே எனது ஜரோப்பிய வீட்டிலும் புட்டப்பட்டுள்ளது அதன் முலம் இங்கு நடப்பதை எனது குடம்பத்திகர் கொளும்பில் இருந்தும் கொளும்பில் எனது வீட்டில் நடப்பதை இங்கிருந்தும் பார்கிறேன் இது சட்டீதியானதா என அறிய தாருங்கள் இளங்கோ.

